--- --:--:-- --

படிப்பு செலவுக்கு பணம் கேட்ட மகனை இரும்பு கம்பியால் அடித்தே கொலை..!

7

படிப்பு செலவுக்கு பணம் கேட்ட மகனே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

கடந்த 2019 ஆம் ஆண்டு சீராட்டிகுளம் மேல தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து தனது மகனை கொலை செய்வதாக போலீசார் கைது செய்திருந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon