--- --:--:-- --

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட வாலிபர்..!

4

நெல்லை மாவட்டம் பனங்குடியில் இரவு நேரங்களில் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக இளைஞர்கள் வீடியோ எடுப்பது தொடர்பாக புகார் அளித்துள்ளது.

 

இதற்காக போக்குவரத்து மிகுந்த நேரங்களில் இருக்கும் நேரங்களில் ஆட்டம் போடும் இளைஞர்களால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

 

இதனை போலீசாரும் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon