--- --:--:-- --

மாற்றுத்திறனாளி சிறுமியை சீரழித்த வடக்கன்..!

7

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வட மாநிலத் தொழிலாளியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொழிலாளி ஒருவர் அதே பகுதியில் வசித்து வந்த 13 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

இது குறித்து போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ஒடிசாவை சேர்ந்தவரை தேடி வந்தனர். சுமார் ஒரு வாரம் கழித்து தற்பொழுது அவரை கைது செய்த போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

ஒரு வருடத்திற்கு மேல் தலைமறைவாக இருந்தபோது குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon