நெல்சனின் மனைவி கொடுத்த ரூ.25 லட்சம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கா..?
இயக்குனர் நெல்சனின் மனைவி கொடுத்த ரூ.75 லட்சம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்சன் மனைவி மோனிஷாவின் வந்து கணக்கிலிருந்து வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் கணக்கிற்கு ரூ.25 லட்சம் பரிமாற்றம் நடந்துள்ளது. ரவுடி சந்தோஷ் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனை போலீசார் தேடி வரும் நிலையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.





