தூய்மை பணியாளர் மீது மோதிய எம்எல்ஏ உதவியாளரின் கார்.. ஆபத்தான நிலையில் மூதாட்டி..!
மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமத்தின் உதவியாளர் அபு என்பவர் ஓட்டி வந்ததாக கூறப்படும் கார் மோதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதி தூய்மை பணியாளர் ஆன ஆரோக்கிய மேரி என்பவரின் கால் மற்றும் இடுப்பில் பலத்த காயங்களுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





