--- --:--:-- --

10ம் வகுப்பு தேர்வு எழுதிய தாயும், மகளும் ஒன்றாக தேர்ச்சி..!

2

விழுப்புரம் மாவட்டம் மலையூர் பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய தாயும் மகளும் ஒன்றாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

எட்டாம் வகுப்பு வரை படித்தவர் திருமணத்திற்கு பிறகு படிப்பை தொடர முடியாத நிலையில் அரசு வேலை பெற வேண்டும் என்று எண்ணத்தோடு மகளுடன் சேர்ந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார்.

 

அதன்படி தனித் தேர்வில் 426 மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணவேணி தேர்ச்சி பெற்றுள்ளார். முன்னேற துடிப்பவர்களை இணைக்கும் முறையாக வழிகாட்டி அரசுடைமை பெற்று தர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon