பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்..!
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவசர கால கடன் வரி உத்திரவாத திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிதி நெருக்கடியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பொருளாதாரம் ரஷ்யா உக்ரைன் போர் பொருளாதார மந்த நிலையில் ஏற்றுமதி துறை கடும் நெருக்கடியில் உள்ளது எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
ஆடை ஏற்றுமதித் துறையில் மாபெரும் வளர்ச்சி விகிதம் சரிவை ஏற்படுத்தி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





