நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறாராம்..!
நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறார் எனவும் அதனால் இனி அவர் நடிப்பது சந்தேகம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இனி நடிப்பாரா என்பது சந்தேகம் தான் எனது நண்பர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நயன்தாராவின் திருமண ஆசை நிறைவேறியது. அதைத்தொடர்ந்து நயன்தாராவின் மற்றொரு ஆசை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர் சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவார் எனவும் அவரது ஆசையை நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.






