--- --:--:-- --

அரசு பள்ளியில் தண்ணீர் கேனை தூக்கி செல்லும் சிறுவர்களின் பரிதாபம் ..!

7

கடலூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் தண்ணீர் கேனை
தூக்கி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் சுமார் 20 லிட்டர் தண்ணீர் கேனை சிரமத்துடன் தூக்கி சென்றனர்.

 

தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தண்ணீர் கேனை தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon