--- --:--:-- --

Month: August 2026

நீக்கப்பட்ட பகுதிகள் வைத்து ரீல்ஸ் வெளியிட்டால் கடும் நடவடிக்கை..!

சட்டப்பேரவையில் பேசப்பட்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் வெளியில் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் எச்சிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கந்த 1967-ம்...

மாநிலம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமிக்க தீர்மானம்..!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள்...

தி.மு.க-வில் பதவி இழக்கும் 13 மாவட்டச் செயலாளர்கள் யார்?

திராவிட முன்னேற்றக் கழகத்தில் கட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், புதிய மாற்றங்களை முன்னெடுக்கவும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக,...

திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு: “பவள விழா கண்டு நூற்றாண்டை நோக்கி நடைபோடும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்...

பள்ளிகளிலேயே விளையாட்டு ஆர்வத்தை கண்டறிய வேண்டும் – பிரதமர் மோடி

2036 ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த போகும் குழந்தைகளுக்கு தற்போது வயது 5 - 10 இருக்கலாம். அதனால் பள்ளிகளிலேயே அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்க...

சீமைக்கருவேல மரங்கள் அகற்றக் கோரி வைகோ வழக்கு..!

தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுமாறு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கின் விசாரணையில், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீமைக்கருவேல மரங்களை...

பின்பக்கம் கண்ணாடியே இல்ல.. அதிவேகமாக சென்ற அரசு பேருந்து..!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 20,000-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை 8 மண்டலங்கள் மற்றும் 320-க்கும் மேற்பட்ட பணிமனைகள் மூலம் தமிழ்நாடு...

தேசிய நல்லாசிரியர் விருது – தமிழகத்தில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது, மொத்தமாக 48 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருது தமிழகத்தில் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.   தென்காசி மாவட்டம் புளியம்பாடி...

14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் செய்யாதது ஏன்?

தமிழகத்தில் உள்ள 14 பல்கலைகழகங்களில் துணைவேந்தர்கள் பணி நிரப்பப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இது குறித்து தமிழக அரசு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்..!

தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ஆகியோரை பதவி நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று பெங்களூர் திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இயக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று பெங்களூர் திருவனந்தபுரம் இடையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், இன்று இரவு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, பெங்களூருவுக்கு...

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் – கட்சி அமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனை

மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. 800-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள்,...

ரசிகர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை – நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில், ரசிகர் ஒருவரின் கமெண்டிற்கு அவர் செய்த இந்த ரியாக்சன் இணையத்தில் வைரலானது. சென்னையில் தனியாரின் புதிய தங்க மாளிகை திறப்பு விழாவில்...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகியின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது!

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94. அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகை செளகார் ஜானகி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...

இருவரை கொடூரமாக தாக்கி கொன்ற புலி..!

இருவரை கொடூரமாக தாக்கி கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லார்ஸ்டன் கிராமத்தில் ரவிச்சந்திரன்...

கயல் சீரியல் புகழ் நடிகை ரியா விஸ்வநாதன் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடர் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரியா விஸ்வநாதன். ஆல்யா மானசா வெளியேறிய பிறகு அவருக்கு...

சீரியல் நடிகை ஜனனி அசோக்குமாரின் குட்டை உடை போட்டோஷுட்..!

சீரியல் நடிகைகள் என்றாலே மக்களால் அதிகம் கொண்டாடப்படும் பிரபலங்களாக உள்ளனர். சில நடிகைகளை சீரியலில் பார்க்கவில்லை என்றால் வருத்தப்படும் ரசிகர்கள் உள்ளார்கள். ஆனால் பலர் சின்னத்திரை நடிகைகள்...

சௌகார் ஜானகி மறைவு : விஜய் இரங்கல்

திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப்...

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: ஆகஸ்ட் 26 வரை ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்...

எல்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கினால் நிதி நெருக்கடி? கார் ரேஸ் நடத்தினால்…? தி.மு.க.,வுக்கு த.வெ.க பதிலடி

அரசு சார்பில் எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்குவது தொடர்பாக விமர்சித்த தி.மு.க.,விற்கு த.வெ.க ஐ.டி விங் பதிலடி கொடுத்துள்ளது. மக்களைப் பார்க்க எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா?நீங்கள்...

கட்சிகள் வேண்டாம் – மாநில உரிமைகள் பற்றி மட்டும் பேசலாம் – ஆதவ் அர்ஜுனா

சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னிஅரசு பேசும்போது பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.   மேலும், கட்சிகள்...

தளவாய் சுந்தரம் சொன்னது அ.தி.மு.க கருத்தல்ல  – சி.வி.சண்முகம் அதிரடி

அதிமுக உறுப்பினராக இருக்கும் தளவாய் சுந்தரம் ஒரு கருத்தை தெரிவித்தால், அது அதிமுகவின் கருத்தாகவே பார்க்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சமூக நீதியை காக்கும்...

சிவன் சொத்து குல நாசம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு சேகர்பாபு பதில்

ஆதாரத்தோடு என்ன குற்றச்சாட்டுகள் வைத்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் 50 ஆண்டுகளாக ஆன்மீகப் பயணத்தில் இருப்பவன்.     சிவன் சொத்து குல நாசம்...

6 முதல் 10-ம் வகுப்பு வரை புதிய வரைவு பாடத்திட்டம்..!

தமிழகத்தில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வரைவு பாடத்திட்டத்தை ஆய்வு செய்து, கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்...

Right Menu Icon