--- --:--:-- --

Month: August 2026

முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால்

காவிரி விவகாரம் குறித்த எங்கள் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் முடிந்தால் பதில் சொல்லட்டும்" என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சவால் விடுத்தார். தவெக ஆட்சி அமைந்த பின்...

தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை விவரிக்கும் த.வெ.க. அரசின் பட்ஜெட்..!

தமிழககத்தில் த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்டை நேற்று (ஆகஸ்ட் 4) தாக்கல் செய்த தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், அரசின் உடனடி நலத்திட்டங்களைத் தாண்டி நீண்டகால...

இ வாடகை 2.0 செயலி – புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.20.31 கோடி ஒதுக்கீடு

சட்டசபையில் இன்று த.வெ.க-வின் முதல் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதில், இ-வாடகை 2.0 செயலி மூலம் வேளாண் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு...

நம்மாழ்வார் பெயரில் கல்லூரி – ரூ.5 கோடி ஒதுக்கீடு

தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் வினோத்,...

முதலமைச்சர் விஜய் குறித்து புகழாரம் பாடிய அமைச்சர் வினோத்..!

விஜய் தலைமையிலான த.வெ.க அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தொடர முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்நிலையில்,...

மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுகள்..!

மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மொத்தம் 90 பரிசுகள் ரூ.67.50 லட்சம்...

பழங்குடியின விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம்

அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் ரூ.56.72 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் வழங்கப்படுவதுடன், 300...

வெற்றி வான்மகள் திட்டம்.. 100 பெண்களுக்கு ட்ரோன் இயக்க பயிற்சி..!

வெற்றி வான்மகள் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 பேருக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி 1.50 கோடி செலவில் வழங்கப்படும். பயிற்சி பெற்ற மகளிருக்கு...

வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்க 50% மானியம்..!

ரூ.20.31 கோடி செலவில், இ-வாடகை 2.0 செயலி மூலம் வேளாண் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை விரிவுபடுத்தும் வகையில் 463 புதிய வேளாண் இயந்திரங்கள்...

100% மானியத்தில் இயந்திரமயமாக்குதல் சேவைகள் வழங்கப்படும்..!

46.37 கோடி செலவில், மக்காச்சோளம், நெல், தென்னை உள்ளிட்ட பயிர்களில் பயன்படுத்த 225 எந்திரப் பரப்புகளில் 100% மானியத்தில் தொழில்நுட்பம் மூலம் இயந்திரமயமாக்குதல் சேவைகள் வழங்கப்படும்.  ...

டாஸ்மாக் மதுபானத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை இன்று அறிமுகம்!

அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் டாஸ்மாக் மதுபான வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆன்லைனில்...

காகிதத்தில் மின்னும் கனவுகளா? கணக்கிற்கான பட்ஜெட்டா?  தவெகவின் முதல் பட்ஜெட் சொல்வது என்ன?

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக  அரசின் முதல் முழுமையான பட்ஜெட் (2026-27) இன்று சட்டப்பேரவையில்...

சிம்பிளான வெள்ளை நிற உடையில் கலக்கும் காஜல் அகர்வால் போட்டோ ஷுட்

நடிகை காஜல் அகர்வால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து நிறைய ஹிட் படங்கள் கண்டவர். தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் கடந்த...

சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் – எச்சரித்த நடிகை மிருணாள் தாகூர்

கடந்த சில ஆண்டுகளாக AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக, திரையுலக பிரபலங்களின் உருவங்களை பயன்படுத்தி போலி டீப் ஃபேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து...

மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக அதிகரிப்பு..!

மேட்டூர் அணையின் நீர்வரத்து 11,988 கனஅடியில் இருந்து 18,905 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் 74.01 அடியிலிருந்து 74.55 அடியாக உயர்ந்துள்ளது.

இளைஞரின் வீடியோ வைரல்..!

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில்...

பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பா? – அமைச்சர் ராஜ்மோகன் பதில்

வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது. 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.46,767 கோடி. இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை...

சேவை உரிமைச் சட்டம் வரவேற்பு : பாசனத் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம்: அன்புமணி ராமதாஸ்

சேவை உரிமைச் சட்டம், நீர்ப்பாசனத் திட்டங்கள், முதியோர் பொழுதுபோக்கு மையங்கள் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.     அறிவகம் என்ற ஏ.ஐ. நகரம் அறிவிப்பு உள்ளிட்டவை மக்களின் உணர்வை...

ஊழல்கள் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை: த.வெ.க. ஐடி விங் கிண்டல்

அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத் திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார் தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று...

கொசுவை ஒழிக்க அரிவாளா? : சேத்தன் அகிம்சா கேள்வி

பிரபல தமிழ் நடிகையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வைத்துள்ள நட்பு குறித்து பாலியல் ரீதியான குறிப்பை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தி.மு.க இளைஞரணி தலைவர்...

த.வெ.க பட்ஜெட் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பட்ஜெட், தொழில்துறையினருக்கு எந்தவித எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யாததால் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என கோவையைச் சேர்ந்த தொழில்துறை அமைப்புகளின்...

புத்தக வெளியீட்டு விழாவில் வைகோவை மிரள வைத்த ராஜ்மோகன்

வைகோ பெயரைச் சொன்னால் நாடாளுமன்றம் குளிர்காலத்தில் கூட கொஞ்சம் வியர்க்கும்.எங்கள் வழிகாட்டியே.. எங்கள் கலங்கரை விளக்கமே.. என டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வைகோவை மிரள...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தனிப்படை போலீஸிடம் விசாரணை

ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த புகாரில் ஆய்வாளர் புகாரி கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு ஆய்வாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்....

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!

சென்னையில் இன்று ஒரு நாளில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 உயா்ந்து ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்பனையாகிறது. காலை சவரனுக்கு ரூ.1,280 உயா்ந்து ரூ.1,06,880-க்கு விற்கப்பட்ட நிலையில்...

Right Menu Icon