--- --:--:-- --

பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் அபார வெற்றி..!

5

பிஹார் மாநிலம் பகிபூர் (Bhagalpur) சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், தேர்தல் வியூக நிபுணரும் அரசியல் தலைவருமான பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். அரசியல் களத்தில் நேரடியாக போட்டியிட்ட அவரது முதல் தேர்தலிலேயே இந்த வெற்றியைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

வாக்கு எண்ணிக்கையின்போது, மீதமுள்ள வாக்குகளை விட அவர் பெற்றிருந்த முன்னிலை வாக்கு வித்தியாசம் அதிகமாக இருந்ததால், அவரது வெற்றி உறுதியாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் வியூக நிபுணராக தேசிய அளவில் அறியப்படும் பிரசாந்த் கிஷோரின் இந்த வெற்றி, பிஹார் அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுவதுடன், அவரது அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயமாகவும் கருதப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon