Purple நிற சிம்பிளான உடையில் தொகுப்பாளினி டிடி..!
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கிக்கொண்டு வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. சில வருடங்களுக்கு முன் காலில் அறுவை சிகிச்சை தவறாக நடக்க அதனால் இரண்டு, மூன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நடக்கவே சிரமப்பட்ட டிடி இதனால் வீட்டிலேயே துவண்டு போகாமல் இப்போதும் ஆக்டீவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வண்ணம் உள்ளார்.
அதேபோல் தொடர்ந்து போட்டோ ஷுட்டிலும் பிஸியாக இருக்கும் டிடி Purple நிற சிம்பிளான உடையில் போட்டோஸ் வெளியிட்டுள்ளார். Purple நிற சிம்பிளான உடையில் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட போட்டோஸ்..!
📱 Share on WhatsApp 𝕏 Share on X




