--- --:--:-- --

விசிக போட்டியிடும் தொகுதிகள் இறுதி – வெளியானது உத்தேசப் பட்டியல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தையில், தற்போது முக்கியமான ஏழு தொகுதிகள் இறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, விசிகவிற்கு காட்டுமன்னார்கோயில், செய்யூர், பண்ருட்டி (பொது), திருப்போரூர் (பொது), பெரியகுளம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் மற்றும் அரக்கோணம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தொகுதிகளில் விசிக தனது வேட்பாளர்களைக் களம் இறக்கிப் போட்டியிட உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon