அ.ம.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு..!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (AMMK) வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை 11 மணிக்கு முறைப்படி அறிவிக்கிறார்.
அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 11 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




