--- --:--:-- --

புதிய வாக்காளராக சேர 6.48 லட்சம் பேர் விண்ணப்பிப்பு..!

5

றுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து நேற்று வரை புதிய வாக்காளராக சேர்வதற்கு 6.48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

 

நேற்று வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்.6 அன்று வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்; இதில் தகுதி வாய்ந்த புதிய வாக்காளர்கள் இடம்பெறுவார்கள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon