--- --:--:-- --

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

4

கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும், இன்று உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், சென்னையில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல், வானிலை தொடர்பாக மீனவர்களுக்கு எந்த அறிவிப்பையும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon