எல்லோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் – நடிகை ரோஜா
எல்லோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்ஸ்பிரேஷனாக இருக்கிப்பதாக நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம் பகுதியில் திமுக சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடிகையும், ஆந்திரா முன்னாள் அமைச்சருமான ரோஜா பேசுகையில், “ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ரூ.1,500 தருவதாக சொல்லி 2 வருடம் ஆகியும் ஒரு பைசா கூட தரவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் முதலமைச்சர் சொன்னது சொன்னபடியே, மாதம் ரூ.1,000 கரெக்டா போகுது.”இவ்வாறு குறிப்பிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




