--- --:--:-- --

இன்று ஒரே நாளில் மட்டும் 9 கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

7

ன்று ஒரே நாளில் மட்டும் 9 கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் தலைவர்கள் அடுத்தடுத்து அண்ணா அறிவாலயம் வருகை புரிந்துள்ளனர்.

 

காங்., மதிமுக, கொ.ம.தே.க, ஐ.யூ.எம்.எல்., தவாக, மமக, மஜக, எஸ்.டி.பி.ஐ., கொ.இ.பே. ஆகிய கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. விசிக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளுடன் நாளை மறுநாள் திமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon