--- --:--:-- --

விசாரணை அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கும் பா.ஜ.க வெட்கப்பட வேண்டும் – ஸ்டாலின்

3

மத்திய பா.ஜ.க அரசு குறுகிய கால அரசியலுக்காக விசாரணை அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது. சற்றேனும் வெட்கப்பட வேண்டும்.

 

அனைத்து சோதனைகளையும் கடந்து உறுதியுடன் நின்று உண்மையை வெளிபடச் செய்த அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியாவுக்கு என வாழ்த்துகள் என முதலமைச்சர் ஸ்டாலின் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon