பிக் பாஸ் மூலமாக பிரபலம் ஆனவர் சம்யுக்தா. அவர் விவாகரத்து ஆன நிலையில் தனியாக மகனை வளர்ந்து வருவதாக அந்த ஷோவிலேயே கூறி இருந்தார். இன்ஸ்டாவில் அவர் அதிகம் ஆக்டிவாக இருப்பவர். தொடர்ந்து அவரது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்போது சம்யுக்தா கிளாமர் லுக்கில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
47 வயதாகும் நடிகை சமீரா ரெட்டியின் ரீசன்ட் புகைப்படங்கள்..!
திருமணத்திற்கு பின் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் வெளியிட்ட வீடியோ..!
கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் சூர்யா காலி..!
திருமணத்தை நிறுத்திய நிவேதா பெத்துராஜ்..!
இளம் நடிகருக்கு ஜோடியாகும் ருக்மிணி வசந்த்..!
சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் ஹாசின் அழகிய இன்ஸ்டா புகைப்படங்கள்..!






