திருமணத்தை நிறுத்திய நிவேதா பெத்துராஜ்..!

டிகை நிவேதா பெத்துராஜ் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக போட்டோ உடன் அறிவிப்பு வந்தது எல்லோருக்கும் நினைவிருக்கும். ஆனால் அதற்கு பிறகு அவர் திடீரென போட்டோக்களை நீக்கிவிட்டார். நிவேதா திருமணத்தை நிறுத்திவிட்டதாக செய்தி வந்தது.

 

இது ஒருபுறம் இருக்க தற்போது நிவேதா ட்ரெண்டி லுக்கில் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த ஸ்டில்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.