--- --:--:-- --

தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்: நிர்மலா சீதாராமன்

7

தேர்தலில் தவெக தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஆனால் யார் வாக்குகளை அவர் பறிக்கப்போகிறார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. தமிழக அரசியலில் பெண்களுக்கு சக்திவாய்ந்த குரல் இருக்கிறது.

 

விஜய் திமுக வாக்குகளையும், பெண்களையும் தன் பக்கம் இழுக்கப்போகிறாரா என்பதுதான் கேள்விக்குறி. – என்.டி.டிவி உடனான உரையாடலின் போது நிர்மலா சீதாராமன்

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon