திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம்-வேல்முருகன்

ரு இடத்தை பெற்றுக்கொண்டு இந்த தேர்தலை சந்திக்கக்கூடாது என்பதுதான் எங்கள் கட்சியில் பெரும்பான்மையினரின் கருத்து. எனவே திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்