--- --:--:-- --

ஒரு கதாநாயகன் பில்டப் தான் கொடுப்பார் – விஜய்க்கு செல்லூர் ராஜு பதிலடி

8

த.வெ.க செயல் வீரர் கூட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தனக்கு வாக்கு இப்பதாக விஜய் பேசிய நிலையில் ஒரு கதாநாயகன் பில்டப் தான் கொடுப்பார்.

 

எப்படி கணக்கு எடுத்தார்? எத்தனை வீட்டிற்கு சென்று சென்சஸ் எடுத்தார்? என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon