--- --:--:-- --

தொண்டர் போராட்டம் – சமாதானப்படுத்திய எல்.முருகன்

5

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் தன்னை அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டி தொண்டர் ஒருவர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

பாஜக சிறுபான்மையினர் அணியை சேர்ந்த மாற்றுத்திறனாளி உட்பட இருவர் ஆட்டோவில் வந்தனர். ஆட்டோவை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்காததால் மாற்றுத்திறனாளி தொண்டர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon