பிரதமர் தமிழகம் வருகைக்கு முன் கூட்டணியை இறுதி செய்ய என்.டி.ஏ தீவிரம்
தேசிய ஜனநாயக கூட்டணியை உறுதி செய்ய நாளை மறுநாள் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தமிழகம் வருகிறார்.
வரும் 23ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் தமிழகம் வருகைக்கு முன் கூட்டணியை இறுதி செய்ய என்.டி.ஏ தீவிரம் காட்டி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




