--- --:--:-- --

மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6

சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக ஈசிஆர் நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் ரூ. 342.60 கோடியில் அமைக்கப்படவுள்ள மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 

4375 ஏக்கரில் 1.6 டிஎம்சி கொள்ளளவில் ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் வகையில் நீர்த்தேக்கம் அமையவுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon