--- --:--:-- --

அமைப்புப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்க வாய்ப்பு..!

7

வம்பர் 27ல் செங்கோட்டையன் தவெக-வில் அதிகாரபூர்வமாக இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவர் இணையும்போது, கட்சிக்குப் பலம் சேர்க்கும் வகையில் அவருக்கு ‘அமைப்புப் பொதுச் செயலாளர்’ பதவி அல்லது வேறு ஏதேனும் ஒரு மிக முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்பது குறித்து விஜய்யின் ஆலோசனையில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon