--- --:--:-- --

கனமழை: அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

8

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நீர்வளத்துறையின் கீழ் உள்ள நீர் நிலைகள் மற்றும் அணைகளில் உள்ள நீரின் அளவு மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆலோசனை மேற்கொண்டு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவுகளை வழங்கினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon