--- --:--:-- --

குளிா்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்!

5

வரும் டிசம்பரில் 1 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, புதிய உயர்கல்வி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon