கே.என்.நேரு மீதான வேலைவாய்ப்பு மோசடி புகார் – இ.டி விளக்கம்

தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே வேலை உறுதி பட்டியல் ஹவாலா பரிமாற்றத்திற்காக ரூ.10 நோட்டின் படங்கள் பயன்படுத்தப்பட்ட‌து தொடர்பான வழக்கில், இ.டி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் கே.என்.நேரு மறுப்பு தெரிவித்திருந்தார்.

 

இது தொடர்பான ஆனால் வாட்ஸ்அப் உரையாடல்கள் மீட்கப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.