கே.என்.நேரு மீதான வேலைவாய்ப்பு மோசடி புகார் – இ.டி விளக்கம்
தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே வேலை உறுதி பட்டியல் ஹவாலா பரிமாற்றத்திற்காக ரூ.10 நோட்டின் படங்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில், இ.டி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் கே.என்.நேரு மறுப்பு...






