தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் நவ.4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இது தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமன்றி கூட்டணியில் இல்லாத கட்சி தலைவர்களையும் அழைக்கும்படி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.ஆர்: சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்
கடலூர்: பைக் மீது ஏ.டி.எம் வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
செலவினம் டன்னுக்கு ரூ.890 குறைவு: அமைச்சர் சக்கரபாணி
எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம் - செங்கோட்டையன்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை..!
2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் - உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ்..!






