நவ. 2-ல் அனைத்து கட்சி கூட்டம்.. 60 கட்சிகளுக்கு தி.மு.க அழைப்பு!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் நவ.4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து...






