--- --:--:-- --

கரூரில் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு – விஜய் ஆலோசனை

2

கரூரில் நாளை (செப்.27) பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். நாமக்கல்லில் கே.எஸ். திரையரங்கம் அருகே பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon