கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம், அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
கலைஞர்களின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.ஆர்: சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்
கடலூர்: பைக் மீது ஏ.டி.எம் வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
செலவினம் டன்னுக்கு ரூ.890 குறைவு: அமைச்சர் சக்கரபாணி
எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம் - செங்கோட்டையன்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை..!
2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் - உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ்..!






