--- --:--:-- --

நாளை முதல் தற்காலிக மதிப்பெண் சான்று பெறலாம்!

5

10 மற்றும் 11-ம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியலை நாளை(மே 19) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் மூலமாகவும், தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையதளம் மூலம் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகல் கோரி மே 20 – 24 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon