பாக்கெட்டுக்குள் வெடித்துச் சிதறிய ஆப்பிள் ஐபோன்..!
உ.பியின் அலிகரில், ஒரு நபரின் பாக்கெட்டில் இருந்த ஆப்பிள் ஐபோன் 13 திடீரென வெடித்துள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில், வெடித்த ஐபோனின் தற்போதைய நிலையின் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஐபோன் பெரும் சேதமடைந்துள்ளது. ஆனால், இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




