--- --:--:-- --

பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த தவெக உறுப்பினர்..!

4

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் மாணவி வசித்த வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த நபர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

 

இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி அல் அமீன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தவெக உறுப்பினரான நிலையில் ஒரு சில நாட்களில் இவரை கட்சியிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon