மாவீரம் போற்றுதும், மாவீரம் போற்றுதும்: விஜய்
இலங்கை ராணுவத்திற்கு எதிரான போரில் உயிர்நீத்த விடுதலைப்புலிகள் நினைவாக பல இடங்களில் ஈழத் தமிழர்களால் மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், மாவீரம் போற்றுதும், மாவீரம் போற்றுதும் எனக் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் தினத்தையொட்டி மரியாதை செலுத்தும் வகையில் அவர் இவ்வாறு பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




