--- --:--:-- --

நடுரோட்டில் சண்டையிட்டு கொண்ட மாணவர்கள்..அதிர்ச்சி காட்சி..!

5

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பேருந்து நிறுத்தத்திலேயே ஒருவரை ஒருவர் சமாரியாக தாக்கி கொண்டனர்.

 

தகவல் அறிந்து காவல்துறையினர் வந்ததும் மாணவர்கள் ஓடிய நிலையில் அவர்களில் சிலரை பிடித்து விசாரித்ததில் செல்பி எடுப்பதில் தகராறு ஏற்படுத்தப்பட்டது தெரியவர சங்கராபுரம் போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon