--- --:--:-- --

பிராட்மேன் சாதனையை தகர்த்த கோலி..!

2

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய டெஸ்டில் சதம் அடித்த விராட் கோலி, கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் சாதனையை தகர்த்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பிராட்மேன் 29 சதங்கள் நடித்துள்ள நிலையில், விராட் இன்று தனது 30வது சதத்தை பதிவு செய்துள்ளார்.

 

ஆஸி., முன்னாள் வீரர் ஹைடன், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் ஆகியோரும் 30 சதங்கள் அடித்துள்ளனர். சச்சின் 51 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon