--- --:--:-- --

சாலையின் நடுவே இருந்த பள்ளத்தில் சிக்கிக் கவிழ்ந்த லோடு வாகனம்..!

5

ஆட்டோவில் பொருட்களை ஏற்றி சென்ற வாகனம் சாலையில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த வாகனம் சாலையின் நடுவில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

 

உள்கட்டமைப்பு, தூய்மை, சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் பெங்களூருவில் முன்மாதிரியாக கொண்ட வகையில் மாற்றி வருவதாக கர்நாடக அரசு கூறிவரும் நிலையில் இந்த விபத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon