--- --:--:-- --

தொண்டரை காலால் எட்டி உதைத்த பாஜக தலைவர்..!

4

மகாராஷ்டிராவில் பாஜக தொண்டரை முன்னாள் மத்திய அமைச்சர் காலால் எட்டி உதைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்து வருகிறது. சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர் அர்ஜுன் கோர்க்கரை முன்னாள் மத்திய அமைச்சர் சந்தித்துள்ளார்.

 

புகைப்படம் எடுக்கும் பொழுது அருகில் இருந்த பாஜக தொண்டர் ஒருவர் ஆர்வமுடன் நெருங்கி வந்துள்ளார். அப்பொழுது முன்னாள் மத்திய அமைச்சர்கள் அந்த நபரை காலால் எட்டி உதைத்த வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon