உக்ரைனை குறி வைத்து ரஷ்ய படைகள் தாக்குதல்..!
உக்ரைனை குறி வைத்து ரஷ்ய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் சிலர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கடந்து சேதம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலின் சேதம் அடைந்த கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த தண்ணீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தாக்குதல் நடத்தப்பட்ட பொழுது கட்டிடங்களில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





