--- --:--:-- --

ரத்தன் டாட்டா உடலுக்கு அரசு மரியாதை..!

7

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் இயக்குனர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், தொழில் முனைவு ஆகியவற்றின் கனவே ரத்தன் டாட்டா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் பின்னர் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் மும்பையில் உள்ள என் சி பி மையத்தில் ரத்த டாட்டாவின் உடல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அவரது உறவினர்கள் கூறியதாக தெரிவித்தார்.

 

இதனிடையே ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு நாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளார். ஜார்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலத்திற்கு ரத்தன் டாட்டா உலகளாவிய அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon