நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது கார் மோதி விபத்து..!
ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலையோரம் இருந்த வணிக வளாகம் வாகனம் இருக்கும் இடத்தில் கொண்டிருந்த கார் மீது மோதியது.
தற்பொழுது விபத்து தொடர்பாக பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





