--- --:--:-- --

குளிக்க சென்ற இடத்தில் நடந்த சோகம்..!

8

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு இல்ல நண்பர்களுடன் சேர்ந்து காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் ஆழமான பகுதிக்கு சென்ற பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

இருவரின் உடல்களும் தீயணைப்பு வீரர்களால் கண்டெடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon