--- --:--:-- --

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி சாமியார் அதிரடி கைது..!

7

சின்னசேலம் அருகே பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாசுதேவனூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் முத்தையன் என்பவர் பில்லி சூனியம், பெண்களை வசியம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

அப்பொழுது ஆனந்தின் மனைவிக்கும், முத்தையாவுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவேன் என்று ஆனந்தை மிரட்டியதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து ஆனந்த் போலீசில் புகார் தெரிவிக்க போலீசார் வழக்கு பதிவு செய்த முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தையன் பல பெண்களுடன் தனிமையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட வீடியோக்களை கைப்பற்றிய போலீசார் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon